19வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று

Date:

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த இந்திய அணி அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 8-வது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மறுபுறம் இங்கிலாந்து அணியும் தனது வெற்றியை உறுதி செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜூனியர் உலக கிண்ணத்தை முதன்முறையாகக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்தும், ஐந்தாவது முறையாக வெல்ல இந்தியாவும் முனைப்புக் காட்டி வருகின்றன.

எது எவ்வாறாக இருந்தாலும் இலங்கை அணியும் இந்த போட்டியில்  தமது முழுக்கவனத்தையும் செலுத்தி வந்தது பாராட்டுக்குரியது.

Popular

More like this
Related

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...