2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்கள்!

Date:

2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.அவர்களில் வனிந்து ஹசரங்கவுக்கு அதிகப்படியாக 2.7 கோடி ரூபா (இந்திய நாணய பெறுமதியில் ஒரு கோடி ரூபா) ஏலப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் செயற்பாடு இந்த மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள் வருமாறு,

1. வனிந்து ஹஸரங்க

2.துஷ்மந்த சமீர

3.மஹீஷ் தீக்ஷன

4. சரித் அசலங்க

5.நிரோஷன் டிக்வெல்ல

6. குசல் மெண்டிஸ்

7. குசல் பெரேரா

8. அகில தனன்ஜய

9. பானுக ராஜபக்ஷ

10. மதீஷ பதிரண

11. அவிஷ்க பெர்னாண்டோ

12. பெதும் நிஸ்ஸங்க

13. சாமிக்க கருணாரத்ன

14. தசுன் ஷானக

15. கெவின் கொத்திகொட

16. திசர பெரேரா

17. லஹிரு குமார்

18.இசுரு உதான

19. நுவன் துஷார

20.தனுஷ்க குணதிலக்க

21. தனஞ்ய லக்ஷான்

22.சீகுகே பிரசன்ன

23. துனித் வெல்லாலகே.

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...