இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான நான்காவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.