சுகாதார துறை வேலைநிறுத்தத்திலிருந்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் விலகல்!

Date:

18 தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்திலிருந்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் விலகியுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், ஏனைய தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...