மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கத்தின் தொடர் கருத்தரங்கு!

Date:

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இப் பின்னணியில், இப் பிரச்னையில் பொது உரையாடலை உருவாக்கும் நோக்கில், மாவட்ட அளவில் தொடர் கருத்தரங்குகளை நடத்த, “மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கம்” செயல்பட்டு வருகிறது.முதலாவது மாநாடு 2022 பெப்ரவரி 19 ஆம் திகதி கண்டியில் உள்ள வெவரவும சம்பத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இணைய வழி மூலம் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது, எவருக்கும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கால முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்தரங்கில் புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

 

Popular

More like this
Related

வெனிசுலா விவகாரம்: அமெரிக்க தலையீட்டுக்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05)...

வெனிசுலா ஜனாதிபதியை சிறை பிடித்தது ஒரு மோசமான முன்னுதாரணமாகும்:மு.தமிமுன் அன்சாரி

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ...

2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05)...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது நாட்டின் தென்கிழக்குப்...