கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த தர்கா நகர் சிறுவர்கள்!

Date:

கல்கமுவவில் இந்த ஆண்டில் இதுவரையில் நடைபெற்று இருக்கக்கூடிய போட்டிகளில் மிகப் பிரம்மாண்டமான போட்டியாக 1st SHINKAI OPEN KARATE CHAMPIONSHIP நடைபெற்றது.

(SHINKAI KARATE DO ASSOCIATION) ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ‘Sensei Marjan Hareer Black Belt 3rd’ Dan SLKF அவரின் பயிற்சியில் இருந்து ‘SHINKAI KARATE DO ASSOCIATION DHARGA TOWN BRANCH’ சார்பாக கலந்து கொண்ட 29 வீர வீராங்கனைகளில் 22 தங்கப் பதக்கங்களைளை வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி 13 வெள்ளிப் பதக்கங்களையும் 11 வெண்கலப் பதக்கங்களையும் வெற்றி பெற்றது.

கலந்து கொண்ட அனைத்து வீர வீராங்கனைகளும் பதக்கங்களை வெற்றி பெறும்போது
இந்தப் போட்டியின் போட்டியின் சிறந்த பயிற்சியாளர் விருது சென்செய் மர்ஜன் ஹரீருக்கு Sensei Marjan Hareer Black Belt 3rd Dan SLKF கிடைத்தது.

(Sensei Marjan Hareer Western Province Chief Instructor) சென்செய் மர்ஜன் ஹரீர் மேற்கு மாகாண தலைமை பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...