பொருளாதார நெருக்கடி: கொள்ளுப்பிட்டி பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம்!

Date:

கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் மெழுகுவர்த்தி விழிப்புணர்வு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விழிப்புணர்வு போராட்டம், இரவு 7 முதல் 8 மணி வரை இடம்பெற்றிருந்தது.

சமூக அக்கறை கொண்ட பெண்கள, மற்றும் மக்கள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு, எரிவாயு மற்றும் எரிபொருளின் நீண்ட வரிசை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கோரி இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அமைதியான முறையில் இடம்பெற்றிருந்த இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டதுடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வொன்றை வழங்குமாறு கோரியிருந்தனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...