இலங்கையின் உயரமான யானை’நெந்துன்கமுவே ராஜா’ உயிரிழந்தது!

Date:

இலங்கையின் உயரமான யானையான ‘நெந்துன்கமுவே ராஜா’ உயிரிழந்துள்ளது.

பிரபலமாக அறியப்படும் ‘நெந்துன்கமுவே விஜய ராஜா’ என்ற இந்த யானை ஒரு இந்திய யானை என்பதுடன் 1953 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தது.

இலங்கை கண்டியில் நடைபெற்ற எசல பெரஹெராவின் தற்போதைய முக்கிய கலசத்தை தாங்கியுள்ளது.

68 வயதான நெந்துன்கமுவே ராஜா வருடாந்த கண்டி எசல பெரஹெராவின் போது பல வருடங்களாக புனித பல்லக்கு சுமந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...