பொருளாதார நெருக்கடி தொடர்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஓமான் தூதுவருடன் கலந்துரையாடல்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அல்-ஷெய்க் ஜுமாஹ் ஹம்தான் அல்-ஷீஹியை சந்தித்துள்ளார்.

இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடினார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன் போது பாக்கிர் மாக்கார் ஓமான் நாட்டின் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...