தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இன்று இரவு முதல் 35 சதவீத சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்.
இன்று அமைச்சில் போக்குவரத்து அமைச்சர் திலும் அமமுக மற்றும் பல தனியார் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதேவேளை ஆரம்பக்கடட்ணத்தை 27 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.