நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாளையும் (06) நாளை மறுதினமும் (07) பாராளுமன்றத்தில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.