புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார்.
இந்நிலையில் தனது புதிய நிதியமைச்சர் பதவியையே இராஜினாமா செய்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையில் அலி சப்ரியும் அங்கம் வகித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்தில், நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.