2021 க. பொ.த உயர்தர செயன்முறை பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!

Date:

இறுதியாக நடைபெற்ற உயர்தர பரீட்சைக்கான செயன் முறை பரீட்சை இதுவரை நடைபெறவில்லை.. அதற்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022)க்கான நடைமுறைப் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இம்மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10ஆம் திகதி வரை உரிய நடனம் மற்றும் இசை பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் (28) மனைப் பொருளியல் (65) பொறியியல் தொழிலநுட்பவியல் (E-Tec). (66) உயிர் முறைமைகள்தொழில்நுட்பவியல் ( 8-Tec) ஆகியபாடங்களின் நடைமுறைப் பரீட்சைகள் 2021 (2022) கல்வி பொது தராதர சாதாரன தர பரீட்சை நடைபெற்ற பின்னர் நடாத்த தீர்மானம்செய்து உள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2022.04.29 முதல் ஆரம்பிக்கும் நடைமுறைப் பரீட்சைகள் இற்கான Admission Card பரீட்சார்த்திகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் இதுவரை கிடைக்க பெறாதவர்கள் www.doenets.lk எனும்இணைய களத்தில் download செய்யுமாறு அறிவித்தல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் கீழே

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...