ஏப்ரல் 11, 12 பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது!

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை விசேட பொது விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் 13 ஆம் திகதி முதல் தமிழ்-சிங்கள புத்தாண்டு, பெரிய வெள்ளி பௌர்ணமி என தொடர்ச்சியாக நீண்ட விடுமுறை வருவதால் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...