பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
40ஆவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.