போப் பிரான்சிஸ் அழைப்பின் பேரில் பேராயர் மெல்கம் ரஞ்சித் வத்திக்கான் புறப்பட்டார்!

Date:

பேராயர் கர்தினால் ரஞ்சித் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60 பேர் கொண்ட குழுவினர் இன்று (22) காலை ரோம் நகரிலுள்ள வத்திக்கானுக்கு புறப்பட்டனர்.

இது புனித திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ் விசேட அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் திருத்தந்தையுடனான சந்திப்பின் போது கர்தினால் விடுத்த அறிவிப்பை அடுத்து அவர்கள் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாக பேராயரின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பேராயர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் வத்திக்கானுக்கு புறப்பட்ட தூதுக்குழுவினருடன் 60 இற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...