சவேந்திர சில்வாமே 31இல் ஓய்வு பெறுகிறார்!: புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே

Date:

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத் தளபதி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக ஜூன் 01 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...