நாளை பிரதமர் மக்களுக்கு விசேட உரை!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.

அதேவேளை இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியின் உண்மை தன்மை மற்றும் நெருக்கடியை தீர்த்து வலுவான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் வெளிப்படுத்துவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை...

பாடநூல்கள் காணாமல்போன சம்பவம்: திணைக்கள விசாரணைக்குழு நியமனம்!

பாடநூல்கள் சில காணாமல்போன சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகத் திணைக்கள விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக்...

கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இன்னும்...