அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய வெள்ளை, சிவப்பு நாடு, ஒரு கிலோ 220 ரூபாயாகும். அத்துடன் வெள்ளை, சிவப்பு சம்பா – வேகவைத்த வேகவைத்த – உள்ளூர் ஒரு கிலோ 230 ரூபாவாகும். கீரி சம்பா (உள்ளூர்) ஒரு கிலோ 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.