மே 02 மற்றும் 04 ஆம் திகதிகளில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் & 20 நிமிடங்கள்.
பகுதி CC: காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் நோன்பு பெருநாளை முன்னிட்டு நாளை மின்வெட்டு இருக்காது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், நாளை (02) நாடளாவிய ரீதியில் 3 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பகலில் 2 மணித்தியாலங்களும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.