மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் தண்ணீர் இல்லாததால், நாளை மற்றும் நாளை மறுநாள் (13 மற்றும் 14) 3 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது 5 மணித்தியாலங்கள் வரை அதிகரிக்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (12) தெரிவித்துள்ளார்.