கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம்!

Date:

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் நேற்றைய தினம்(20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 6 இலட்சத்து 46 ஆயிரத்து 993 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும், தொற்றுக்குள்ளான 296 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன், நேற்றைய தினம் நாட்டில் எந்தவொரு கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...