பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பிரதி சபாநாயகரின் இராஜினாமாவை ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.