நேற்றிரவு பெய்த அடை மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ளம் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரமணாக அங்குள்ள புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் உள்ள க.பொ.த சாதாரண பரீட்சை நிலையத்தை பராமரிக்க இலங்கை இராணுவம் தலையிட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களை அதே பாடசாலையில் உள்ள வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.
எவ்வாறாயினும், தற்போது பரீட்சை நிலையங்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் நடந்து வருகின்றது. இந்த பரீட்சை மண்டபத்தில் 156 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்.
சீர்ற்ற காலநிலைமை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளித்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.