பேராசிரியர் எம்.ரி புர்கான் மறைவு!

Date:

இலங்கையில் கணக்காய்வு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஓருவராக கருதப்படுபவரும் கொழும்பு சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும், முன்னாள் ஆளுநர் சபைத்தலைவருமான பேராசிரியர் எம்.ரி புர்கான் காலமானார்.

பலப்பிடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாஹிரா கல்லூரியில் கற்று இறுதிவரை அதன் வளர்ச்சிக்காக அரிய பல பங்களிப்புக்களை செய்தர்.

தொடராக சஹிரா ஆளுநர் சபை அங்கத்தவராகப் பணிபுரிந்த அவர் கொன்பிபி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

சுற்றுலாத்தூறை மேம்பாட்டுக்கும் அரிய பல பங்களிப்புக்களை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அவருடைய பணிகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...

இஸ்லாத்தை விமர்சித்த வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஆஜர்!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட...

2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்தலுக்கான காலக்கெடு...