மகிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டார்!

Date:

(File Photo)

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்று மே 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக மஹிந்த வருகை தந்ததுடன் கடந்த மே 9-ஆம் திகதி இராஜினாமா செய்த பிறகு அவர் பொதுவில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.

ஆளும் கட்சியின் நான்காவது முன் ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அருகில் முன்னாள் பிரதமர் மஹிந்த அமர்ந்தார்.

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அரசாங்கம் அச்சம் தெரிவித்ததை அடுத்து, திருகோணமலை கடற்படை முகாமிற்கு மஹிந்த கொண்டு செல்லப்பட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...