பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) மாலை 6.45 மணிக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பிற நிறுவன சீர்திருத்தங்கள் குறித்தும் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் பிரதமர் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, பாராளுமன்ற குழுக்களை பலப்படுத்துவது தொடர்பில் இந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.