கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையை சேர்ந்த ரிஸ்லான் இக்பார் தெரிவு!

Date:

இலங்கையில் பிறந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கண்டியைச் சேர்ந்தவராவார்.

புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் (2004) மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 ஆசியா ‘ஏ’ தகுதிச் சுற்றில் மாலைத்தீவுக்கு எதிராக அமோக வெற்றி கத்தார் அணி வெற்றிபெற்றது.

இதன்போது கத்தார் அணியின் துணை கேப்டனாக விளையாடிய ரிஸ்லான் இக்பார் டி20 சர்வதேச போட்டியில் தனது முதல் 50 ரன்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...