தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், உயர் நீதி மன்ற ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை பணிப்புறக்கணிப்பு!

Date:

தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், உயர் நீதி மன்ற ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

Popular

More like this
Related

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 2323ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...