நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Date:

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2 வது பூஸ்டர் அல்லது 4 வது டோஸ் பெறுவதற்கான செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டரைப் பெறத் தகுதியுடையவர்கள் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களும் , 20 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  இரண்டாவது தடுப்பூசியை  அருகில் உள்ள வைத்தியசாலை அல்லது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி (MOH) இடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என  வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை...

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்...

உருவாகிறது புதிய காற்றழுத்தம்: மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு...