எரிபொருள் விலை உயர்வு, உதிரி பாகங்கள் தட்டுப்பாடு: கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

Date:

எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இன்று (27) நள்ளிரவு முதல் கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக  அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து தொழில்துறையினர் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மே மாதம் எரிபொருள் விலை அதிகரித்த போது, ​​தொழிற்சங்கம் கொள்கலன் வாகன கட்டணத்தையும் 35 வீதத்தால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...