எரிபொருள் விலை திருத்தம்: பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிப்பு?

Date:

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கட்டண திருத்தத்தின் பிரகாரம் ஜூலை 01 ஆம் திகதி முதல் நாளை முதல் பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...