அரசியல் பசில் ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையில் அனுமதி! T By Tharshika Selvachandren Published June 17, 2022 at 2:17 pm Shareon WhatsApp Copy link Share 0 likes – tap to like 1 min read A− A+ முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அடுத்து படிக்க NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவுAug 20, 2025 அரச சொகுசு வாகனங்களை ஏலம் விடவும், வருமான அறிக்கைகளையும் சமர்ப்பிக்கவும் அரசாங்கம் அறிவுறுத்தல்Jan 7, 2025 T20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி நியூஸிலாந்து அதிரடி வெற்றிNov 11, 2024 பொதுத் தேர்தல்: 2,580 முறைப்பாடுகள் பதிவு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்புNov 11, 2024
உலகம் அமெரிக்க இடைத்தேர்தல் முடிவு: ஒரு மன நோயாளிக்கு எதிரான தெளிவான தீர்ப்பு! – மு. தமிமுன் அன்சாரி MLA கருத்து
கருத்துக்களம் “அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது நியாயமற்றது”: கொழும்பு வெள்ளம் குறித்து முகநூல் பதிவு!