இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 22 வீதமாக அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
இந்த விலை மாற்றத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.32ல் இருந்து ரூ. 40 மற்றும் பிற கட்டணங்கள் ஜூலை 1ம் ஆம் திகதி முதல் அனைத்து பஸ் கட்டணங்களும் 22 வீதமாக அதிகரிக்கப்படும்.
இந்த விலை திருத்தமானது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் சாதாரண, அ சொகுசு பஸ் சேவைகள் உட்பட தனியார் பஸ்களுக்கு பொருந்தும்.