இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் மயமாக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்திற்குள் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.
எரிசக்தி அமைச்சின் செயலாளர், CPC மற்றும் சபுகஸ்கந்த ஊழியர்களால் அவரது அலுவலகத்திற்குள் பணயக் கைதியாக வைக்கப்பட்டார்