இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங்கிற்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் சீன முதலீட்டின் கீழ் திட்டங்களை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
On 29th June, Ambassador Qi Zhenhong met with Hon. Minister of Investment Promotion Dhammika Perera @_dhammikaperera and exchanged views on enhancing 🇨🇳🇱🇰 economic & trade cooperation, promoting the Chinese invested projects in #lka as well as other topics of mutual interests. pic.twitter.com/XdQohtHZlt
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 29, 2022