நாட்டின் நெருக்கடிக்கு கடந்த கால ஆட்சியாளர்களே பொறுப்பு: அத்துரலியே ரதன தேரர்

Date:

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது பரவலான வன்முறைகளினால் ஏற்பட்டுள்ளதாக  எமது ஜன பல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

அதேநேரம் இதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், அரசாங்கத்திற்குள் இன்னும் சர்வகட்சி உடன்பாடு எட்டப்படவில்லை, அமைச்சுக்களுக்கு இதுவரை கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...