குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இம்மாதம் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.
அதன்படி நாளொன்றுக்கு 3000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் 10 நாட்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை சராசரியாக 10,000 எனவும் அவர் தெரிவித்தார்.