2021- 2022ஆம் ஆண்டு தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் விமானப்படையினர் வெற்றி!

Date:

2021- 2022ஆம் ஆண்டு 70 தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் இலங்கை விமானப்படையின் ஆண் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டிகள் கடந்த 2022 ஜூன் 03ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர நீச்சல் தடாக வளாகம் கல்கிஸ்ஸ உயிர்காக்கும் தலைமையகம் ஆகியவற்றில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக பங்கு பற்றிய வீர வீராங்கனைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இந்தப் போட்டித் தொடரில் வெற்றி வகை சூடினார்.

அதற்கமைய ஆண்கள் பிரிவில் 01 தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று போட்டியின் வெற்றி அணியாக தெரிவு செய்யப்பட்டது.

மொத்தமாக ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் 08 தங்கம் மற்றும் 08 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.

விமானப்படை ஆண்கள் ‘பீ’ அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளில் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...