அரிசிக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு!

Date:

வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 210 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...