ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை தினசரி மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி 24 ஜூன் – 2 மணி 30 நிமிடங்கள் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஜூன் 25 – காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் ஜூன் 26 – மதியம் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி நேரம் மின் வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.