முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுனவின் நெருக்கமான வட்டாரங்கள் இன்று (08) இதனைத் உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்து பசில் ராஜபக்ச நாளை விசேட அறிக்கையொன்றைய வெளியிடவுள்ளார்.