நாட்டில் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோழி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது சில்லரை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை ரூ. 45 முதல் 50 வரையிலும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 1200 விற்கப்படுகின்றது.