இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு!

Date:

தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த பெண்ணும் அவரது 11 வயது மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவரது 05 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கவலைக்கிடமான நிலையில் உள்ள தாய் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் சூரியவௌ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...