சுயேட்சை எம்.பி.க்கள் நாளை டலஸுக்கு வாக்களிக்க தீர்மானம்

Date:

 பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சைக் குழு  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய பாராளுமன்றத்தில் நாளை (20) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை கட்சிகளின் கூட்டமைப்பு  டலஸ் அகஹபெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

விமல்  வீரவன்ச தலைமையில் பொரளையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் மாநாட்டில், டலஸ் அழஹப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...