முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஆகஸ்ட் 02 வரை இலங்கை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஜூலை 28 வரை நீதிமன்றம் பயணத் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Date: