மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

Date:

மேல் மாகாணத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்துடன் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களுக்கு இன்று ஜூலை 29ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, வருவாய் உரிமங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அதிகாரிகளால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஜூலையில் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...