தேசிய தொலைக்காட்சியில் (ரூபவாஹினி) ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தை சுற்றி ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த போராட்டங்கள் காரணமாக அவர்களின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொலைக்காட்சி கழகத்தின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கான வாய்ப்பையும் அவர்கள் கோரியதாகவும், அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு அதிகாரிகள் வாய்ப்பளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, தொலைக்காட்சி கழகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று (13) நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், முதன்முறையாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளது.
An individual from Aragalaya being intwed on Rupavahini. #SriLankaProtests #SriLanka pic.twitter.com/ljHup7n8HT
— Jamila Husain (@Jamz5251) July 13, 2022