இந்திய விசா விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு!

Date:

விசா விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, IVS மத்திய நிலையத்தின் மூலம் இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 4ம் திகதி முதல் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...