Sunday, November 8, 2026

இன்று ஐ.ஓ. சி ஊடாக எரிபொருள் கிடைக்கும் இடங்கள்!

1 min read

திருகோணமலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை  வெளியிட்டுள்ளது.

அதற்கான எரிபொருள் இருப்பு நேற்று (ஜூன் 30) ​​வெளியிடப்பட்டதாக அந்நிறுவனம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய நிரப்பு நிலையங்களின் பட்டியல் கீழே உள்ளது.